சூடான செய்திகள் 1

இன்று களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

(UTV|COLOMBO) தற்காலிகமாக மூடப்பட்ட களனி பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் இன்று தொடக்கம் மீண்டும் ஆரம்பமாகின்றது.

கடந்த 30ம் திகதி முதல் களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தை தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டது.

பல்கலைக்கழக நிர்வாகத்தால் புதிதாக செயற்படுத்தப்பட்ட பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது

Related posts

தவணைப் பரீட்சைகள் இரத்து செய்யப்படமாட்டது

மின்னல் தாக்கி ஒருவர் பலி

பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணை