சூடான செய்திகள் 1

இன்று கஞ்சிபான இம்ரான் நீதிமன்றில் முன்னிலை

(UTV|COLOMBO) பிரபல பாதாள உலக உறுப்பினர் மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரான் என்ற கஞ்சிபான இம்ரான் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கடந்த மே மாதம் 8ம் திகதி அவர் நீதிமன்றில் முனனிலைப்படுத்தப்பட்டிருந்தார் .

அவருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொலை, கொள்ளை உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகள் இருப்பதாக  தெரிவித்தது.

மேற்படி கஞ்சிபான இம்ரான், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வழங்கிய 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதியின் கீழ் தற்போது அவர் தடுப்பில் உள்ளார்.

 

 

 

Related posts

வடமத்திய மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

editor

நோன்மதி போயா தினங்களில் தனியார் வகுப்புக்களுக்குத் தடை

ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிடிவாதம் பிடிக்கின்றார்-சபாநாயகர்