உள்நாடு

இன்று இரவு புதிய அமைச்சரவையில் ஜனாதிபதி உரையாற்றுவார்

(UTV | கொழும்பு) – புதிய அமைச்சரவையில் உரையாற்றும் ஜனாதிபதியின் உரை இன்று இரவு 7:30 க்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளிலும் ஒளிபரப்பப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

10 நாடுகளின் தூதுவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு !

பாராளுமன்றத்தை கலைப்பது இப்போதைக்கு இல்லை

ஒரு நாள் சம்பள அர்ப்பணிப்பு முப்படை மற்றும் பொலிஸாருக்கு ஏற்புடையதல்ல