உள்நாடு

இன்று இதுவரையில் 282 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) – இலங்கையில் மேலும் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று இதுவரையில் 282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வசதியற்ற பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு – ஜனாதிபதி அநுர

editor

12 மணிநேரம் நீர்வெட்டு குறித்து வெளியான அறிவிப்பு

editor

மதுபானசாலை அனுமதிப் பத்திரத்தை உடனடியாக ரத்து செய்த நீதிமன்றம்

editor