உள்நாடு

இன்று அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

(UTV | கொழும்பு) – சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று (03) நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விடுதலை செய்யப்பட்டார் விஜயகலா மகேஸ்வரன்!

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஐக் கடந்தது

சம்பிக்க ரணவக்க, குமார வெல்கம உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்