உள்நாடுபிராந்தியம்

இன்று அதிகாலை மிகிந்தலை பகுதியில் கோர விபத்து – 05 பேர் வைத்தியசாலையில்

இன்று (10) அதிகாலை A9 வீதியின் மிகிந்தலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

தம்புள்ளை மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியொன்றைப் பார்வையிடுவதற்காக வந்து, மீண்டும் வேன் ஒன்றில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞர் குழுவே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் மிகிந்தலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Related posts

ஶ்ரீலசுக மத்திய செயற்குழு கூட்டம் இன்று

போக்குவரத்து ஒழுங்கை விதிகள் மீளவும் இன்று முதல் அமுலுக்கு

புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம்

editor