உள்நாடு

இன்றும் 565 பேர் பூரண குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – கொவிட் 19 தொற்றிலிருந்து 565 பேர் இன்று(30) பூரண குணமடைந்துள்ளதையடுத்து, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 37,817 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்று காரணமாக 44,774 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யுவன் சங்கர் ராஜாவின் மாபெரும் இசை நிகழ்ச்சி!

“ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் 05 அல்லது 12 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது”

ரணிலிடம் மீண்டும் நாட்டை ஒப்படைக்க வேண்டும் – பிரதமர் தினேஸ்

editor