உள்நாடு

இன்றும் 20 இற்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்து

(UTV | கொழும்பு) – இன்றைய தினம் அலுவலக ரயில்கள் உட்பட 22 ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

எரிபொருள் பிரச்சினை காரணமாக ஊழியர்கள் கடமைக்கு அறிக்கையிடவில்லை என ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியிருந்தது.

இதன் காரணமாக, கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் பயணத்தை ஆரம்பித்து, பிரதான மார்க்கத்தில் பயணிக்கும் அலுவலக ரயில்கள் உட்பட, ஏனைய பல ரயில்சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அறிவிக்காமல் ஜனாதிபதியுடன் பயணம் செய்த எம்.பிக்கள்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வீடு CIDக்கு!

editor

“போராட்டத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் ரணில்”