உள்நாடு

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

(UTV | கொழும்பு) –  இன்றும் நாட்டில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்கள் மாத்திரமே மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்து வலயங்களுக்கும் மாலை 5.30 முதல் இரவு 10.30 வரை சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் தொடர்ச்சியாகக் கிடைத்துவருவதால் மின்தடை அமுலாகும் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்ட விசேட விமானம்

சஜித் – டலஸ் தரப்பு இடைக்கால வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகல்

இளவயதில் ஆண்கள் உயிரிழக்கும் அபாயம் வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!