உள்நாடு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – நாட்டில் இன்றும்(09) சுழற்சி முறையில் மின்வெட்டினை செயல்படுத்த மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

 

இதற்கமைய, நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும், இரவு வேளயைில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளது.

Related posts

மேலதிக இடவசதி வழங்க அனுமதி

சிறுத்தை கொலை தொடர்பில் நால்வர் கைது

சுமார் 2.4Kg ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது