உள்நாடு

இன்றும் எரிவாயு வணிக தேவைக்காக மட்டுமே வழங்கப்படும்

(UTV | கொழும்பு) – நாட்டினை வந்தடைந்த 1700 மெட்ரிக் டொன் எரிவாயு ஏற்றிச் செல்லும் எரிவாயு தாங்கி நேற்று (19) நண்பகல் வேளையில் தரையிறக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை விநியோகப்பதில் தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்படும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.

வணிக நோக்கில் மட்டும் எரிவாயுவை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, எரிவாயு தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக நேற்றும் நாடளாவிய ரீதியில் எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

Related posts

அரசாங்கம் பல முடிவுகளை எடுத்துள்ளது – ஜனாதிபதி அநுர

editor

சுவிட்சர்லாந்துக்குப் புறப்பட்டார் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

ஜனாதிபதி அநுரவுக்கு பூரண ஆதரவை வழங்க தயார் – IMF

editor