கிசு கிசு

இனிமேல் அதை நான் google செய்யவே மாட்டேன்…

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் அதிதி ராவ். அதன் பிறகு அவர் செக்க சிவந்த வானம் படத்திலும் நடித்திருந்தார்.

மேலும் இவர் ஏராளமான ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளதுடன் அங்கு அதிக கவர்ச்சியாகவும் நடித்துள்ளார். ஒரு முறை அவர் googleல் தன் பெயரை போட்டு search செய்துள்ளார். அப்போது மிக ஆபாசமான வகையில் அவர் முன்பு எடுத்த புகைப்படங்கள் தான் அதிகம் வந்ததாம்.

அதை பார்த்து அதிர்ந்த அவர், அதன் பிறகு தன்னுடைய பெயரை google செய்யக்கூடாது என முடிவெடுத்துவிட்டாராம்.

 

 

Related posts

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டை எட்டி உதைத்த நபர்… (VIDEO)

சஜித் அழைப்பினை உதறிய மங்கள

ரயில்வே கட்டணங்கள் அதிகரிப்பு?