உள்நாடு

இந்த வாரத்தினுள் புதிய பிரதமர் – ஜனாதிபதி

(UTV | கொழும்பு) – இந்த வாரத்தில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையையும் நாட்டு மக்களின் நம்பிக்கையையும் பெறும் வகையில் பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

கனமழையால் வெள்ள அபாயம்

மீண்டும் பானுக இலங்கை அணியில்

எரிபொருள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது!