சூடான செய்திகள் 1

இந்த வருடத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை

(UTV|COLOMBO)-இந்த வருடத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம், நாளை(02) ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

புதிய அரசாங்கத்தில் 29 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் இடம்பெறுகின்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தயார் -உதய கம்மன்பில

ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது

இலங்கை மற்றும் சீனாவிற்கு புகழாரம்; சீனாவை நெருங்கும் இலங்கை