உள்நாடு

´இந்த்ர´ சுட்டுக் கொலை

(UTV | கொழும்பு) – பொலிஸாரிடம் இருந்து தப்பி செல்ல முற்பட்ட நபர் ஒருவர் நேற்று (28) இரவு நவகமுவ பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்துநில் வஜிர குமார எனும் ´இந்த்ர´ என்கின்ற நபரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கொலை, கொள்ளை, கப்பம் பெறல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் தேடப்பட்டு வந்த குறித்த நபர் நவகமுவ பகுதியில் 10 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு விடுதலை

நாடு திரும்பினார் பிரதமர் ஹரிணி

editor

வரவு செலவுத் திட்டம் – 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்