உள்நாடு

இந்தோனேசிய லயன் எயார் விமானம் கட்டுநாயக்கவில் திடீர் தரையிறக்கம்

(UTV|கொழும்பு) – சவூதியிலிருந்து இந்தோனேசியா நோக்கி பயணித்த இந்தோனேசிய லயன் எயார் ஏ – 330 விமானத்தில் பயணம் செய்த இரண்டு நபர்கள் திடீரென உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் போட்டி?

editor

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான 8 வது நபர் கண்டுபிடிப்பு

தேசிய கல்வியியல் கல்லூரி புதிய மாணவர்களுக்கான அறிவித்தல்