உலகம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நேற்று மாலை 5.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் பதிவாகியது.

இதுவரை பெரிய அளவிலான பாதிப்புகள் அல்லது உயிரிழப்புகள் குறித்து தகவல் வெளியாகவில்லை.

Related posts

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 919 பேர் மரணம்

ரஷ்ய பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி

உக்ரைன் மக்கள் தொடர்பில் ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!