சூடான செய்திகள் 1

இந்தோனேசியாவில் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை

(UTVNEWS | COLOMBO) – இந்தோனேசியா கடற்கரை பகுதியில் 6.8 ரிச்டர் அளவுகோலில் பாரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நிலநடுக்கத்தையடுத்து அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிபடத்தக்கது.

குறித்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென வளிமண்டல ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

போக்குவரத்து சேவைகள் வழமைக்கு…

விசா இல்லாமல் தங்கியிருந்த 13 வெளிநாட்டவர்கள் கைது

யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை