வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்

(UTVNEWS|COLOMBO) – இந்தோனேசியாவில் சீரம் தீவில் 6.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவில் இன்று காலை 5.16 மணியளவில் சீரம் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் உடனடியாக விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் பிற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தாய்லாந்தில் மற்றொரு சோகம் சம்பவம்

சீனாவில் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு கத்திக்குத்து

Two arrested with heroin