உள்நாடு

இந்திய வெளிவிவகார அமைச்சர் LIOC எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு

(UTV | கொழும்பு) –   இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று(28) காலை கொழும்பில் உள்ள லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு விஜயம் செய்தார்.

லங்கா ஐஓசியின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தாவினால் இந்த விஜயத்தின் போது எரிபொருள் விநியோக நிலைமை குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மார்ச் 30ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டை முன்னிட்டு டாக்டர் ஜெய்சங்கர் நேற்று(27) இலங்கை வந்தடைந்தார்.

Related posts

மருத்துவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

மேல் மாகாணத்திலிருந்து வௌியேறுபவர்களுக்கான அறிவித்தல்

சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணி ஆரம்பம்

editor