வகைப்படுத்தப்படாத

இந்திய வான்படைக்கு சொந்தமான விமானமொன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது-VIDEO

(UTV|INDIA) இந்திய வான்படைக்கு சொந்தமான விமானமொன்று இந்தியா – காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வான்படையினால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் இரண்டு விமானிகள் மற்றும் சிவில் உறுப்பினர் பலியாகியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

[ot-video]

[/ot-video]

 

 

 

 

 

 

 

 

Related posts

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்கின் பொய் குற்றச்சாட்டுக்களும், அதற்கான பதிலும்….

பரீட்சை நடைமுறையில் மாற்றம்!

118 குழந்தைகளை தத்தெடுத்த காதல் தாய்க்கு சிறை