சூடான செய்திகள் 1வணிகம்

இந்திய முதலீட்டாளர்கள் – அமைச்சர் ரிஷாட் சந்திப்பு

(UTVNEWS|COLOMBO) – இந்திய நாட்டு முதலீட்டாளர்களுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் இரு நாட்டு வர்த்தக உறவுகள் மற்றும் முதலீட்டு நடவடிக்கை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது

-ஊடகப்பிரிவு-

Related posts

அதிபர், ஆசிரியர் சம்பள உயர்வு குறித்து பிரதமர் ஹரிணி விசேட அறிவிப்பு

editor

பல பகுதிகளில் பலத்த மழை

இணையத்தின் ஊடான குற்றச்செயல்கள் அதிகரிப்பு- பூஜித் ஜயசுந்தர