சூடான செய்திகள் 1

இந்திய பிரஜை ஒருவர் கைது

(UTV|COLOMBO)-சட்டவிரோதமான வெளிநாட்டு நாணயத்தாள்களை இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல முயன்ற இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று(02) அதிகாலை சிங்கப்பூர் நோக்கி பயணிக்கவிருந்த நிலையில் அவரிடம் இருந்து இரண்டு கோடி ரூபா பெறுமதியான யுரோ மற்றும் சவூதி ரியால் போன்ற வெளிநாட்டு நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

இணையவெளி எதிர்காலத்திற்கான நிரந்தர போர்முறை’ மாநாடு ஜனாதிபதி தலைமையில்

ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பம்

மட்டக்களப்புக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க