உள்நாடு

இந்திய படகுகள் யாழில் ஏலம்

(UTV | கொழும்பு) – யாழ்ப்பாணம் காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்படும் பணி கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் குழுவின் முன்னிலையில் ஆரம்பமாகியுள்ளது.

Related posts

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் நாடு வழமை நிலைக்கு

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரமே ரயில் பஸ் சேவைகள்

கண்டி : 45 பாடசாலைகளுக்கு பூட்டு