அரசியல்உள்நாடு

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் நாமல் எம்.பி

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்று சனிக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கூட்டாண்மையின் புதுப்பிப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

Related posts

தனக்கு பாரிய அச்சுறுத்தல் – ஹரின்

ஜனாதிபதி தலைமையில் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்

பிரித்தானியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் இலங்கைக்கு