உள்நாடுவிளையாட்டு

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை குழாம்

(UTV | கொழும்பு) – இந்திய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான 18 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வலக்கை துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷ அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Related posts

ஷஃபான் மாதத்திற்கான தலைப் பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று…

யாழில் வயலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

editor

விமான நிலைய வளாகத்திற்குள் பீ.சி.ஆர் பரிசோதனைகள்மேற்கொள்ள தீர்மானம்