உள்நாடு

இந்தியா பயணிகளுக்கு இலங்கையில் கால்வைக்கத் தடை

(UTV | கொழும்பு) – இந்தியாவிலிருந்து வருகை தரும் எந்தவொரு பயணிகளுக்கும் இலங்கையில் தரையிறங்க அனுமதியளிக்கப்படமாட்டாது என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொவிட் பரவல் நிலைமையை கவனத்திற் கொண்டு உடன் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

  

Related posts

தேசியக் கொடியை ஒரு வாரத்திற்கு பறக்க விடுமாறு கோரிக்கை

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்

தொடர்ந்தும் வலுக்கும் கொரோனா