உலகம்

இந்தியாவில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்

(UTV – இந்தியா) – இந்தியாவில் கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 6,088 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 118,501 பேரினால் அதிகரித்துள்ளது.

இதுவரை 3,585 பேர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுவரையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 48,553 பேராக பதிவாகியுள்ளதுடன் 66,363 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts

கொரோனா: அமெரிக்கா முழுவதும் அவசர நிலை பிரகடனம்

சா்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு ஜூன் 30 வரை நீடிப்பு

கட்டார் மீது இஸ்ரேல் தாக்குதல் – அமெரிக்க ஜனாதிபதியை அவசரமாக சந்தித்த கட்டார் பிரதமர்

editor