இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறிய அளவிலான நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.
3.9 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நில அதிர்வவினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எவ்வித செய்திகளும் வௌியாகவில்லை.
