உலகம்

இத்தாலியில் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை பூட்டு

(UTV|இத்தாலி) –  கொரோனா தொற்று காரணமாக இத்தாலியில் அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பிறந்த 48 மணி நேரத்தில் குழந்தையை தாக்கியது கொரோனா

டிரம்ப்-ஐ சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளுக்கு தடை

ரஷ்யாவில் நிலநடுக்கம்

editor