உள்நாடு

இதுவரை 877 கடற்படையினர் பூரண குணம்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 29 கடற்படை வீரர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 877ஆக அதிகரித்துள்ளது.

Related posts

நான் ஜனாதிபதியாக இருப்பதால் இந்த தேர்தலில் இனவாதமோ மதவாதமோ பேசப்படவில்லை – ஜனாதிபதி ரணில்

editor

CID இலிருந்து வெளியேறிய ராஜித [VIDEO]

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளை தளபதியாக வருண ஜயசுந்தர