உள்நாடு

இதுவரை 848 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 6 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரை 848 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இதுவரை 904 கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் அபாயம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

editor

ரணில் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் விசேட சம்மேளனம்

editor

VAT வரி அதிகரிப்பால் ஏற்படும் தாக்கம் – தனுஜா பெரேரா