உள்நாடுஇதுவரை 76 துப்பாக்கிச் சூடு – 41 பேர் பலி August 3, 2025August 3, 202546 Share0 இவ்வருடத்தின் இதுவரை காலப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 76 ஆக அதிகரித்துள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 41 பேர் உயிரிழந்துள்ள அதே நேரம் 43 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.