உள்நாடு

இதுவரை வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்களுக்கான அறிவித்தல்

(UTV|கொழும்பு) – இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் இன்று(04) மற்றும் நாளை(05) தபால் அலுவலங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தங்களுடைய பிரதேச தபால் அலுவலகத்திற்கு சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை பெற்றுக் கொள்ள முடியும் என பிரதி தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் தபால் அலுவலகங்களை இன்று (04) மற்றும் நாளைய தினங்களில் மேலதிகமாக சில மணித்தியாலங்கள் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

உலமா சபைக்கு எதிராக பேசியவருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு

editor

50 சத வீதத்தை தாண்டிய வாக்குப் பதிவு

editor

உலமா சபைக்கும், பிரதமருக்குமிடையில் முக்கிய சந்திப்பு!

editor