உள்நாடு

இதுவரையில் 884,164 பேருக்குக் கொரோனா தடுப்பூசி

(UTV | கொழும்பு) – நாட்டில் இதுவரையில் 884,164 பேருக்குக் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களில் மாத்திரம் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவு அறிவித்துள்ளது.

Related posts

பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை

சீன ஜனாதிபதியை சந்தித்தார் பிரதமர் ஹரிணி

editor

மத்துகமவில் துப்பாக்கிச் சூடு!

editor