உள்நாடு

இதுவரையில் 2,805 பேர் மீண்டனர்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 07 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கமைய இதுவரையில் 2,805 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2947 ஆக காணப்படுகின்றமை நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 130 நோயாளிகள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், சிகிச்சை பலனின்றி 12 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டை துண்டாடுவதற்கு சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை – ஜனாதிபதி ரணில்.

நாட்டில் 171,169 PCR பரிசோதனைகள்

“ஜனாதிபதி பதவியில் இருந்தால் நாடு நாசம்” – முஜிபுர்