உள்நாடு

இதுவரையிலான கொரோனா பலி எண்ணிக்கை 586

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் இன்று (05) பதிவாகியுள்ளன.

இதற்கமைய கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 586 ஆக அதிகரித்துள்ளது.

 

Related posts

மீண்டோரின் எண்ணிக்கை 3,000 ஐ கடந்தது

ரிஷாத் பதியுதீன் மனுவில் இருந்து நான்காவது நீதியரசரும் விலகல்

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்