உள்நாடு

இணைய வழி கற்பித்தல் வேலைநிறுத்தம் கைவிடப்படமாட்டாது

(UTV | கொழும்பு) – இணைய வழி கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகி ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தத்ததை தொடர்ந்தும் முன்னெடுக்க ஆசிரியர் சேவை சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அகில இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய யால்வல பஞ்ஞாசேகர தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் ஜூலை மாதம் 22 ஆம் இலங்கையில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் இணைந்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

விவசாய கழிவுகள் – விஞ்ஞானப்பூர்வ விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் சூழல் – அவசர நடவடிக்கை எடுக்க அமைச்சரவை உபகுழு

editor

ரஞ்சன் தொடர்பில் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை