உள்நாடு

இடைக்கால வரவு செலவுத்திட்ட விவாதம் : பிற்பகல் வாக்கெடுப்பு

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியினால் கடந்த 30ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத்திட்ட விவாதம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

அதன் முடிவில் பிற்பகல் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

Related posts

தற்போதைய புகையிரத நேர அட்டவணையில் வாராந்தம் மாற்றம்

முகக்கவசம் இன்றேல் PCR பரிசோதனை

மழையுடன் கூடிய காலநிலை