உள்நாடு

இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

(UTV|கொழும்பு) – இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது

எதிர்வரும் நான்கு மாதங்களுக்கான வரவு செலவுகள் அடங்கிய இடைக்கால கணக்கறிக்கை நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸவினால் நேற்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நேற்றும் இன்றும் நாடாளுமன்றில் இடம்பெற்றது.

Related posts

இன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம்

முச்சக்கர வண்டிகளுக்கு விசேட எரிபொருள் நிலையங்கள்

யாழ்.ஏழாலையில் எரிகாயங்களுடன் சடலம் மீட்பு