உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை

இன்று (07 ) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்காலிகமாக பலத்த காற்று வீசும் போது இப்பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

இன்றும் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு

editor

மணல் கியூப் ஒன்றின் விலை ரூ.8,000 ஆக உயர்வு

பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் ஜனாதிபதி அநுரவை சந்திப்பு  

editor