விளையாட்டு

இங்கிலாந்து 03 விக்கட்டுகளை இழந்து 188 ஓட்டங்கள்

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடுவதற்கு தீர்மானித்தது.
இதன்படி சற்று முன்னர் வரையில் இங்கிலாந்து அணி 03 விக்கட்டுகளை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

Related posts

மனூ சாவ்னி பதவி நீக்கம்

டோனியின் சாதனையை முறியடிக்குமா ரோகித் சர்மா?

தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 331 ஓட்டங்கள்