வகைப்படுத்தப்படாத

இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்கல் தம்பதியருக்கு ஆண் குழந்தை-(PHOTOS)

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிகள் தங்களது முதலாவது ஆண் குழந்தைக்கு ஆர்சி ஹரிசன் மௌன்ட்பட்டன் வின்ட்சர் எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் கடந்த திங்கட்கிழமை ஆண் குழந்தை பிறந்தது.

அந்தக் குழந்தையை நேற்றைய தினம் அறிமுகம் செய்துவைத்த இளவரசர் ஹரி தம்பதியினர், அவரின் பெயரையும் அறிவித்துள்ளனர்.

பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் டயனா தம்பதிகளின் இரண்டாவது புதல்வரான ஹரி, அமெரிக்க நடிகையான மேகன் மார்கலை மே மாதம் திருமணம் செய்தார்.

 

 

Britain's Prince Harry and Meghan, Duchess of Sussex, during a photocall with their newborn son, in St George's Hall at Windsor Castle, Windsor.

Britain's Prince Harry and Meghan, Duchess of Sussex, during a photocall with their newborn son, in St George's Hall at Windsor Castle.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/05/megan.png”]

 

 

 

Related posts

பிரதியமைச்சர் நிமல் லங்சா இராஜினாமா

European Parliament opens amid protest and discord

தென்கொரிய வைத்தியசாலையில் தீ – இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை