உள்நாடுவணிகம்

இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு பெரும் வர்த்தக நிவாரணம்

(UTV | கொழும்பு) – வளரும் நாடுகளுக்கான வளரும் நாடுகளின் வர்த்தக திட்டத்தில் (DCTS) இலங்கையையும் இணைத்துக்கொள்ள ஐக்கிய இராச்சியம் தீர்மானித்துள்ளது.

இதன் மூலம், இலங்கையின் 80%க்கும் அதிகமான ஏற்றுமதிப் பொருட்களை இங்கிலாந்து சந்தையில் வரியின்றி பெற்றுக்கொள்ள முடியும்.

இது இங்கிலாந்தால் அறிமுகப்படுத்தப்பட்ட GSP க்கு மாற்றாகும்.

Related posts

SJBயில் தான் இணைந்ததாக வெளியான செய்திகளில் உண்மையில்லை :அர்ஜுன ரணதுங்க

கடும் மழை காரணமாக பதுளை – எல்ல புகையிரத சேவைக்கு பாதிப்பு

editor

நாட்டில் மேலும் 293 பேருக்கு கொரோனா உறுதி