உள்நாடு

ஆஸிக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 51 பேர் கைது

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 51 பேர் கொண்ட குழுவை திருகோணமலை கடற்பரப்பில் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

Related posts

இதுவரை 885 கடற்படையினர் குணமடைந்துள்ளனர்

வடக்கின் அரசியல் தலைவர் ஜனாதிபதி அநுரவுக்கு வழங்கிய வாக்குறுதி

editor

 ஊடகவியலாளர் ரயில் விபத்தில் உயிரிழப்பு