உள்நாடு

ஆள்மாறாட்டம் செய்த நபர் ஒருவர் கைது

(UTV | கொழும்பு) – குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்ததற்காகவும், சர்வதேச பொலிஸ் சங்கத்தின் இலங்கைப் பிரிவில் இருந்து இன்டர்போல் ஐடியைப் பெற முயன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட குறித்த நபர் 23 வயதுடையவர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திடீர் விஜயம் [VIDEO]

 இலங்கைக்கான ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

IMF உடனான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் இந்த வாரம்