உள்நாடுபிராந்தியம்

ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேர் பலி

பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

பாலஎல்ல ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

எதிர்வரும் 22 – 25 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வு

மாகாண சபை தேர்தல் புதிய முறையில்

தெல் பாலாவின் மகள் கைது