உள்நாடுவணிகம்

ஆறு மாத கால பொருளாதார பாதைக்கான கட்டமைப்பு அறிக்கை வௌியீடு

(UTV | கொழும்பு) –நுண் பொருளாதார மற்றும் நிதி அமைப்பு ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான ஆறு மாத கால பாதைக்கான கட்டமைப்பு அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால் இன்று (01) இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

முழுமையான அறிக்கை 

Related posts

உப்பு விலை குறைந்தது!

editor

11ஆம் தர பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை இரத்து

editor

இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; சந்தேகநபர்கள் கைது