சூடான செய்திகள் 1

ஆறு கோடி ரூபாய் ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-கொழும்பு – கடுவலை – கொத்தலாவல பகுதியில் 6 கோடி ரூபா பெறுமதியான 5 கிலோ 24 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த ஹேரோயினுடன் 53 வயதுடைய சந்தேகத்துக்குரிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சந்தேகத்துக்குரியவரை கடுவலை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

UPDATE – ஆர்ப்பாட்டதாரிகள் மீது பொலிசாரினால் கண்ணீர் புகைத் தாக்குதல்

லசந்தவின் கொலை வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்

editor

அரச வெசாக் மகோற்சவம் நாளை ஆரம்பம்