சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக நகரமண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வடமேல் பல்கலைக்கழக மாணவர்களினால் இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 32 பேருக்கும் விடுதலை

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் உலக நாடுகள் பல கண்டனம்

கோட்டை புகையிரத நிலையத்தில் பதற்றநிலை